751 – 1000
249
- 751திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
- 752பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
- 753குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
- 754அஞ்சுவித பூத முங்கரண நாலு
- 755நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
- 756வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
- 757வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
- 758கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
- 759பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
- 760கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
- 761சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
- 762மூல முண்டகனு பூதி மந்திரப
- 763வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
- 764அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
- 765இரத மான தேனூற லதர மான மாமாத
- 766ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
- 767ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
- 768கட்கா மக்ரோ தத்தே கட்சீ
- 769கொங்கு லாவிய குழலினு நிழலினு
- 770சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
- 771சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
- 772சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
- 773செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
- 774தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
- 775பூமாதுர மேயணி மான்மறை
- 776மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
- 777விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி
- 778அளிசுழ லளகக் காடு காட்டவும்
- 779உ ரத்துறை போதத் ...... தனியான
- 780எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
- 781பாட கச்சிலம் போடு செச்சைமணி
- 782மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
- 783முலா தாரமொ டேற்றி யங்கியை
- 784மேக வார்குழல தாடதன பாரமிசை
- 785ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
- 786சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
- 787அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
- 788அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
- 789ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
- 790ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
- 791குவளை பொருதிரு குழையை முடுகிய
- 793இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
- 794பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
- 795படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்கருப்
- 796பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
- 797பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
- 798மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
- 799முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
- 800சூழ்ந்தேன்ற துக்கவினை செர்ந்தூன்று மப்பில்வளர்
- 801எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
- 802இறையத் தனையோ ...... அதுதானும்
- 803பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
- 804மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
- 805சோதி மந்திரம் போத கம்பரவு
- 806காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
- 807குங்குமகற் பூர நாவி யிமசல
- 808பச்சை யொண்கிரி போலிரு மாதன
- 809தருவூரிசை யாரமு தார்நிகர்
- 810தலைநா ளிற்பத மேத்தி யன்புற
- 811அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
- 812இபமாந்தர் சக்ர பதிசெறி
- 813நடை - தகதகிட
- 814சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
- 815குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
- 816கூசா தேபா ரேசா தேமால்
- 817கூர்வாய் நாராய் வாராய் போனார்
- 818பாலோ தேனோ பாகோ வானோர்
- 819நீதானெத் தனையாலும் ந¨டுழிக் ...... க்ருபையாகி
- 820மகரம துகெட இருகுமி ழடைசி
- 821கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
- 822பாலோ தேனோ பலவுறு சுளையது
- 823கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
- 824ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
- 825உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
- 826கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
- 827புலவரை ரக்ஷ¢க் குந்தாரு வேமது
- 828ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
- 829மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
- 830விழுதா தெனவே கருதா துடலை
- 831உ ரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
- 832ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
- 833கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
- 834மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
- 835சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
- 836அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
- 837சுருதி யாயிய லாயியல் நீடிய
- 838தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
- 839சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்
- 840சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
- 841நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
- 842நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
- 843இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
- 844வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
- 845முகர வண்டெழுங் கருமுகி லலையவு
- 846மலைக் கனத்தென மார்பினி லேயிரு
- 847எருவாய் கருவாய் தனிலே யுருவா
- 848சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
- 849கருத்தி தப்படு காமா லீலைகள்
- 850இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
- 851இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
- 852எகினி னம்பழி நாடக மாடிகள்
- 853கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
- 854கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
- 855தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
- 856மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக
- 857கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
- 858அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
- 859இலகு குழைகிழிய வூடு போயுலவி
- 860படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
- 861புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
- 862தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
- 863இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
- 864தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
- 865கெண்டைநெ ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
- 866பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
- 867மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
- 868கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
- 869செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
- 870கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
- 871பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
- 872மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
- 873ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
- 874தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
- 875கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
- 876மகர குண்டல மீதே மோதுவ
- 877தோடுற்றுக் காதள வோடிய
- 878திட்டெ னப்பல செப்பைய டிப்பன
- 879அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
- 880குறித்தநெஞ் சாசை விரகிகள்
- 881குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
- 882மானை நேர்விழி யொத்தம டந்தையர்
- 883அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
- 884அம்பு ராசியிற் கெண்டை செலொளித்
- 885கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
- 886மருவு லாவிடு மோதி குலைப்பவர்
- 887சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
- 888வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
- 889முகிலைக் காரைச் சருவிய குழலது
- 890விகட சங்கட வார்த்தை பேசிகள்
- 891சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
- 892பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
- 893கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
- 894நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
- 895கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
- 896தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
- 897விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
- 898ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
- 899ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
- 900அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
- 901ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
- 902இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
- 903இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
- 904என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
- 905கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
- 906கமலத் தேகு லாவு மரிவையை
- 907கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
- 908குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
- 909குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
- 910கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
- 911தாமரையின் மட்டு வாசமல ரொத்த
- 912திருவு ரூப நேராக அழக தான மாமாய
- 913நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
- 914முலைம றைக்கவும் வாசலி லேதலை
- 915மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
- 916வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
- 917விகட பரிமள ம்ருகமத இமசல
- 918காரணி யுங்குழ லைக்கு வித்திடு
- 919நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
- 920காலன் வேற்கணை யீர்வா ளாலமு
- 921வாசனை மங்கையர் போற்று சிற்றடி
- 922புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
- 923மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
- 924இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
- 925தசையா கியற் றையினால் முடியத்
- 926நித்தப் பிணிகொடு மேவிய காயமி
- 927முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
- 928சஞ்சல சரித பரநாட்டர்கள்
- 929முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
- 930குருவு மடியவ ரடியவ ரடிமையு
- 931வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
- 932இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
- 933காந்தட் கரவளை சேந்துற் றிடமத
- 934பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
- 935சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
- 936கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
- 937சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
- 938சந்திதொறு நாண மின்றியகம் வாடி
- 939இருகுழை யிடறிக் காது மோதுவ
- 940கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
- 941சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
- 942அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
- 943இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
- 944பந்தப்பொற் பாரப யோதர
- 945மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
- 946பக்குவ வாசார லட்சண சாகாதி
- 947மதப்பட்டவி சாலக போலமு
- 948வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
- 949தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
- 950மைச்ச ரோருக நச்சு வாள்விழி
- 951கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
- 952ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
- 953தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
- 954இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
- 955உ ரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
- 956அலகில வுணரைக் கொன்ற தோளென
- 957ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
- 958பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
- 959பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
- 960கீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
- 961புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
- 962முகமெ லாநெய் பூசித் தயங்கு
- 963ஏலப்பனி நீரணி மாதர்கள்
- 964கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
- 965நீதத் துவமாகி - நேமத் ...... துணையாகிப்
- 966மனநினை சுத்தஞ் சூது காரிகள்
- 967முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
- 968ஆடல்மத னம்பின் மங்கைய
- 969கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
- 970வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
- 971கரங்க மலமின தரம்ப வளம்வளை
- 972கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
- 973சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
- 974மாலையில் வந்து மாலை வழங்கு
- 975ஏடுக்கொத் தாரலர் வார்குழ
- 976வேதத்திற் கேள்வி யிலாதது
- 977முத்தோலை தனைக்கி ழித்தயி
- 978வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
- 979கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
- 980வேலை தோற்க விழித்துக் காதினில்
- 981ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட
- 982கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
- 983நடை தகதகிட
- 984வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
- 985அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
- 986விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
- 987வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
- 988ஆகத் தேதப் பாமற் சேரிக்
- 989மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
- 990ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
- 991திருகு செறிந்த குழலை வகிர்ந்து
- 992போத நிர்க்குண போதா நமோநம
- 993ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
- 994வேத வித்தகா சாமீ நமோநம
- 995ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
- 996ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
- 997தோடு மென்குழை யூடே போரிடு
- 998நாலி ரண்டித ழாலே கோலிய
- 999போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
- 1000வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
